Tuesday, June 12, 2007

வந்தேன் அய்யா.

1 வருசமா மெயில் பாஸ்வேட் மாத்தாம இருந்தேன்.சமீபத்தில மாத்திப்புட்டேன்.
மறந்து போச்சு.

மூளை புது பாஸ்வேடு எங்கு கொண்டுபோய் வச்சதுன்னு தெரியல. அத சொல்லிக் குத்தம் இல்லை
நம்மள மாதிரி தான நம்ம மூளை இருக்கும்.
ஓரு வழியா gmail புண்ணியத்தில புது பாஸ்வேடு வாங்கிட்டேன்.

நம்ம சிநேகிதாரங்க இரண்டு பேர் இருக்கானுங்க.
எந்த விசயம் ஆரம்பிச்சாலும் கச கசன்னு, நொய் நொய்ன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க.
இப்படித்தான் ஒரு நாள் போன்ல எதிர்லைன்ல யார்
பேசுறாங்கன்னு தெரியாம் 15நிமிசம் பேசி முடிச்சுட்டான்.
கண்டிப்பா அவன்லாம 1மணி நேரம் பேசமா இருந்தா மண்டை வெடிச்சுடும். :-)

சும்மா அடுத்தவனப் பேச விட்டுக் கேட்டுப் பாருங்க.
நீங்க எதுவும் விவாதம் பண்ணாம, கேள்வி கேட்காம இருக்கனும்.

ரொம்ப வித்தியாசமா இருக்கும். ம்.இன்னும் பொண்ணுங்கன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டுப்
அசந்து போவீங்க.

உலகத்தில ரொம்ப கொடுமையான விசயம்.பயங்கர கஷ்டம்,
அடுத்த நிமிசம் நம்ம என்ன செய்யனும் யோசிக்கிறது தான்.(எங்கோ படிச்சது)
கிரிக்கெட் ஏன் நிறைய மக்களுக்கு பிடிக்கும்ன்னு இப்பத்தான் புரியுது.
1 நாள் பொழுது பத்தி சிந்திக்க தேவையில்லை.



4 comments:

'))')) said...

saravanan
un blogkku first time varen..good.

en tamilkkalvi blogla unga comment paathen..
definitely, thamizh ilakiyam matter ellam ehutha vaasagarkal vandhaa continue panna oru motivation varudhu..illati apdiye stop dhaan
will try to write .. thankoo

'))')) said...

dei தாங்க முடியல டா உன் கிறுக்கல்கள்

'))')) said...

///சும்மா அடுத்தவனப் பேச விட்டுக் கேட்டுப் பாருங்க.
நீங்க எதுவும் விவாதம் பண்ணாம, கேள்வி கேட்காம இருக்கனும்.
ரொம்ப வித்தியாசமா இருக்கும். //

உண்மை தான்...

செஞ்சு பாத்த அனுபவம் இருக்கு...

'))')) said...

கொஞ்சம் டச் விட்டுப் போச்சுடா கார்த்திக்.அதான் இப்படி கிறுக்க ஆரம்பிச்சுட்டேன்..

வள்ளி.
95% உண்மை தான் நான் எழுதுறேன்..
அரிச்சந்திரன் என் வீட்ல தான் இருக்கார்.:-)